Loading Events

« All Events

KANDHA SHASTI KAVASAM

September 16 @ 9:00 am - 5:00 pm

🙏 INVITATION | அழைப்பிதழ் 🙏

KANDHA SHASTI KAVASAM
A Scientific and Spiritual Interpretation
கந்த சஷ்டி கவசம்: விஞ்ஞான மெய்ஞானப் பார்வை

Vanakkam 🙏

You are warmly invited to a special one-day programme exploring the divine wisdom of Kandha Shasti Kavasam from scientific and spiritual perspectives.

🎙️ Speaker:
Dr. Manimaran Subramaniam PhD
முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம்

📅 Date: Wednesday, 16 September 2026
⏰ Time: 9:00 AM – 5:00 PM
📍 Venue: 53C, Jalan PJS 1/48, Petaling Utama, Petaling Jaya, 46150 Selangor, Malaysia
🗣️ Language: Tamil & English
🍛 Lunch will be provided

✨ Early Bird Registration – Limited to 30 persons only.

📝 Registration:
Please click: https://q.me-qr.com/hlq7s13w

📍 Venue:
Please click: https://q.me-qr.com/o697ka22

📞 For enquiries:
Mr Paramasivam: 011-35231429
Mr Batumalai: 016-6350096

━━━━━━━━━━━━━━

🙏 அன்பான அழைப்பு 🙏

கந்த சஷ்டி கவசம்: விஞ்ஞான மெய்ஞானப் பார்வை

கந்த சஷ்டி கவசத்தில் பொதிந்துள்ள தெய்வீக ஞானத்தையும், விஞ்ஞான மற்றும் மெய்ஞானப் பார்வையையும் விளக்கும் இந்தச் சிறப்பு ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

🎙️ பேச்சாளர்:
முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம் PhD

📅 தேதி: புதன்கிழமை, 16 செப்டம்பர் 2026
⏰ நேரம்: காலை 9:00 – மாலை 5:00
📍 இடம்: 53C, Jalan PJS 1/48, Petaling Utama, Petaling Jaya, 46150 Selangor, Malaysia
🗣️ கற்பிக்கும் மொழி: தமிழ் & ஆங்கிலம்
🍛 மதிய உணவு வழங்கப்படும்

✨ முன்பதிவு (Early Bird Registration) – 30 நபர்களுக்கு மட்டுமே.

📝 பதிவு செய்ய: https://q.me-qr.com/hlq7s13w

 

📍 நிகழ்ச்சி நடைபெறும் இடம்: https://q.me-qr.com/o697ka22

📞 மேலும் தகவல்களுக்கு:
Mr Paramasivam: 011-35231429
Mr Batumalai: 016-6350096

🙏 அனைவரும் வருக! கந்தனின் அருளும் ஞானமும் பெறுக! 🙏

Organised by
Malaysia Thamizhar Sangam
மலேசியத் தமிழர் சங்கம்

Details

  • Date: September 16
  • Time:
    9:00 am - 5:00 pm
  • Event Category: