INVITATION | அழைப்பிதழ்

KANDHA SHASTI KAVASAM
A Scientific and Spiritual Interpretation
கந்த சஷ்டி கவசம்: விஞ்ஞான மெய்ஞானப் பார்வை

Vanakkam

You are warmly invited to a special one-day programme exploring the divine wisdom of Kandha Shasti Kavasam from scientific and spiritual perspectives.

Speaker:
Dr. Manimaran Subramaniam PhD
முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம்

Date: Wednesday, 16 September 2026
Time: 9:00 AM – 5:00 PM
Venue: 53C, Jalan PJS 1/48, Petaling Utama, Petaling Jaya, 46150 Selangor, Malaysia
Language: Tamil & English
Lunch will be provided

Early Bird Registration – Limited to 30 persons only.

Registration:
Please click: https://q.me-qr.com/hlq7s13w

Venue:
Please click: https://q.me-qr.com/o697ka22

For enquiries:
Mr Paramasivam: 011-35231429
Mr Batumalai: 016-6350096

━━━━━━━━━━━━━━

அன்பான அழைப்பு

கந்த சஷ்டி கவசம்: விஞ்ஞான மெய்ஞானப் பார்வை

கந்த சஷ்டி கவசத்தில் பொதிந்துள்ள தெய்வீக ஞானத்தையும், விஞ்ஞான மற்றும் மெய்ஞானப் பார்வையையும் விளக்கும் இந்தச் சிறப்பு ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பேச்சாளர்:
முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம் PhD

தேதி: புதன்கிழமை, 16 செப்டம்பர் 2026
நேரம்: காலை 9:00 – மாலை 5:00
இடம்: 53C, Jalan PJS 1/48, Petaling Utama, Petaling Jaya, 46150 Selangor, Malaysia
கற்பிக்கும் மொழி: தமிழ் & ஆங்கிலம்
மதிய உணவு வழங்கப்படும்

முன்பதிவு (Early Bird Registration) – 30 நபர்களுக்கு மட்டுமே.

பதிவு செய்ய: https://q.me-qr.com/hlq7s13w

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: https://q.me-qr.com/o697ka22

மேலும் தகவல்களுக்கு:
Mr Paramasivam: 011-35231429
Mr Batumalai: 016-6350096

அனைவரும் வருக! கந்தனின் அருளும் ஞானமும் பெறுக!
Organised by
Malaysia Thamizhar Sangam
மலேசியத் தமிழர் சங்கம்